கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2024 8:25 AM ISTசர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2024 7:33 PM ISTசர்க்கரை ஆலை வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை
சர்க்கரை ஆலையை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூறையாடிய பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2024 11:21 AM ISTசரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 6:56 PM ISTவங்கிக் கடன் பாக்கி; பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டேவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஏலம்
பல கஷ்டங்களையும் மீறி சர்க்கரை ஆலையை நடத்தி வந்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 6:04 PM ISTசர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வால் பருவக்கால தொழிலாளிக்கு தலா ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 வரை கிடைக்க வழிவகை செய்யும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 1:54 PM ISTகூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்: முதல்- அமைச்சர் உத்தரவு
தமிழக அரசின் உத்தரவால் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 6,103 பேர் பயன்பெறுவர்.
10 Nov 2023 3:17 PM ISTகரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
19 Oct 2023 12:00 AM ISTஅலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 Aug 2023 6:46 AM IST338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை
தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை உள்ளதால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
7 April 2023 1:11 AM ISTகூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
11 Nov 2022 12:15 AM ISTபெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
31 Oct 2022 1:01 AM IST